If request of ATM issue of POSB Customer, who is illiterate/old and is unable to sign properly as per the signature available in Post office records, is received. The ATM may be issued to such customers on par with other customers after properly educating them.
எழுத்தறிவில்லாத(Iliterate) மற்றும் வயதான அஞ்சல் சேமிப்பு வங்கி கணக்கு வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனைகளின்போது அஞ்சலக பதிவேடுகளில் உள்ளது போன்று தங்களின் கையெழுத்திடுவதில் சிரமப்படுகின்றனர் அல்லது சரியாக கையெழுத்திட முடிவதில்லை. இதனை கருத்தில் கொண்டு மேற்கண்ட எழுத்தறிவில்லாத மற்றும் வயதான வாடிக்கையாளர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை அளித்து ஏடிஎம் கார்டு வழங்கலாம் என அஞ்சல் இயக்குனரகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.
Post a Comment