Sri. K.Gandhi Former PTC instructor, Madurai & Defence Assistant passes away!
Sri. K.Gandhi Postmaster (Retd) Tallakulam, Madurai, the famous Defence Assistant and former Madurai Postal Training Centre Instructor had passed away on 5.6.2021 in his daughter's house at Chennai. He had a cardiac arrest and breathed his last on05.06.2021. He was 72 years old. His son and daughter has decided to shift him to his native Mudukulathur (Ramnad District). He was hailed by many for his fine services and deep knowledge on the Rules.
We Pray to GOD to give strength and courage to the family to bear this irreplaceable loss
Pray to GOD to rest the departed soul in peace
மதுரை அஞ்சல் பயிற்சி மையத்தின் முன்னாள் ஆசிரியரும், மதுரை தல்லாகுளம் HO வின் முன்னாள் அஞ்சலகத் தலைவரும், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை வழக்குகளில் ஊழியர் தரப்பு வழக்காடுவதில் வல்லுனரும், இலாக்கா விதிகள், ஒழுங்கு நடவடிக்கை விதிகளில் பல இளைய தோழர்களுக்கு பயிற்றுநரும், இவற்றில் ஆழ்ந்த ஞானம் உள்ளவரும், ஊழியர்களின் மத்தியில் பரந்த நன் மதிப்பைப் பெற்றவருமான
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திரு .K. காந்தி அவர்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இன்று (5.6 2021) மாலை சுமார் 7.00 மணியளவில் சென்னை ஐயப்பன் தாங்கலில் உள்ள தனது பெண் வீட்டில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம்.
தனது வாழ்நாள் முழுவதும்(72) அஞ்சல் ஊழியர்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் திரு. காந்தி அவர்கள். அவரது இழப்பு ஈடு செய்திட இயலாது.
அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்ற தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதிபெற இறைவனை வேண்டுகிறேன்
Post a Comment